ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
சிறப்புபேச்சாளர்கள்உரை:
"தமிழியல் ஆய்வுத்தளத்தில் பேரறிஞர் கைலாசபதி பதித்துள்ள தடம்" - பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்
"பேராசிரியர் க.கைலாசபதியவர்களின் பார்வையில் சங்க இலக்கியம்" - கலாநிதி பார்வதி கந்தசாமி
"தமிழ் நாடகவியலுக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்களின் பங்களிப்பு" - திரு.கனடா மூர்த்தி
"பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களின் பார்வையில் தமிழரின் இசைமரபு" - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 31-12-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம், 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.