பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் 11 கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன.
இடம் ; பிருந்தன் பூங்கா
காலம் ; ஏழாம் தேதி(ஞாயிற்றுக் கிழமை), யூன், 2015
நேரம் : காலை பத்து மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை
நாடகம் | கரப்பந்தாட்டம் | உணவு
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு ; ராஜ் சுப்பிரமணியம் (416-419-5191) , ந.முரளிதரன் (647-972-3619)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.