நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 - முனைவர் பால. சிவகடாட்சம் -
வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு. (தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த பண்டித பராக்கிரமபாகு பூபன் என்னும் அரசனின் காலத்தில் போசராசன் எனப்பெயரிய பண்டிதரால் இயற்றப்பட்ட அருந்தமிழ் காலக்கணித இலக்கியம்- ஈழத் தமிழ் அறிஞர்களின் ஆற்றலைப் பறைசாற்றும் நூல்)
சரசோதிமாலை எனும் காலக்கணிதம்(கி.பி. 1310) பாகம்-2; பதிப்பாசிரியர்: முனைவர் பால. சிவகடாட்சம், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் ஆ.தசரதன். வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு
காலம்: 2015 ஜூன் மாதம் ஆறாந்திகதி, சனிக்கிழமை பிற்பகல் 5:30 தொடக்கம் 8:00 மணி வரை June 6, 2015 Saturday from 5:30 PM to8:00 PM
இடம்: பவதாரிணி கலைக்கோவில் மண்டபம் (சந்திரமௌலீசர் கோயில், நீலகிரி அருகில்) Bhavatharani Bharathi Kalaikovil Academy of Fine Arts, 3001 Markham Road, Scarborough, ON M1X1L6.
அன்புடன் அழைக்கின்றோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.