நாள்: 31-01-2015
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
நிகழ்ச்சி நிரல்
உருவாகும் புதிய தலைமுறை
காலம் கடந்தும் திருக்குறள் - திரு.குணரட்ணம் இராஜகுமார்
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' (நாவல்) - செல்வி.ஆரணி ஞானநாயகன்
தமிழ்நதியின் 'கானல்வரி' (குறுநாவல்) - செல்வி. மயூ மனோ
இளந்தலைமுறைச் சாதனையாளர்கள் - திரு.த.சிவபாலு
இளந்தலைமுறையினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்கள் - அசுந்தா பேதுரு
பல்லினப் பண்பாட்டுச் சூழலில் புதிய தலைமுறை – மீரா இராசையா
டிசம்பர்; மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை
ஐயந்தெளிதல் அரங்கு
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.