காலம்: 25/12/2014 : மாலை 5 மணி
இடம்: மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பேங்க் காலனி, காந்திநக்ர், திருப்பூர்
தலைமை: அரிமா பிரதீப்குமார்
பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன், சி.ரவி,
கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச் சங்கம் )
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன், முருகசாமி, கோபால்
வழங்கப்படும் விருதுகள்:
1. அரிமா குறும்பட விருது -4 பேருக்கு
2. அரிமா ஆவணப்பட விருது -3 பேருக்கு
3. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )- 22 பேருக்கு
வருக ( 944 355 9215 )
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014
அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது :
1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை( why why )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” )
சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு : 1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா
அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )
1. விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை) . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர் ) 5 .கவுரி கிருபானந்தம் சென்னை ( மொழிபெயர்ப்பு ), 6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ). .,7. கமலா இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை ) 8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு 9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை 10. பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை ) 11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை) 12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை. 13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை) 14 கவுதமி, கோவை -கவிதை 15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம் (மொழிபெயர்ப்பு ) 17. ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்,18.மைதிலி சம்பத் (ஹைதராபாத்), நாவல் 20.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல் 21. ராமலட்சுமி , பெங்களூர், - சிறுகதை 22.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை. 22.அகிலா கோவை ( கவிதை )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.