வணக்கம். 'இலக்கு'வின் இந்த மாத நிகழ்வு.. 02.12.2014 - செவ்வாய்க் கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு, (அழைப்பில் திங்கட்கிழமை என்று தவறாக அச்சாகி இருக்கிறது,,) மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.. அழைப்பை இணைப்பில் காண வேண்டுகிறோம். வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்..
தங்கள் வருகையை எதிர் நோக்கும்..
ப. சிபி நாராயண். , ப. யாழினி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.