1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (நற்றிணை பதிப்பகம்,சென்னை ரூ90 ) அ. முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)
* 30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை
* பங்கு பெறுவோர்:
கோவை ஞானி, நித்திலன்,சுப்ரபாரதிமணியன் க.வை.பழனிச்சாமி, சுஜாதா செல்வராஜன், பொன்இளவேனில், இளஞ்சேரல், தியாகு, யாழி ,ஓசை அகல்யா, மணோன்மணி, இசை மற்றும் பலர்.
- ( நிகழ்ச்சி அமைப்பு : கோவை இலக்கியச் சந்திப்பு -)
1.அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்
தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு
( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )
2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை
ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்
(அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.