“மானுடப் பிரேமையே இலக்கியத்தின் ஆன்மா” என அறைகூவிய எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசெயற்பாட்டாளருமான அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்: 17-02-2014 திங்கள் கிழமை பி. ப. 2:30 மணி ஸ்காபரோ சிவிக் சென்ரர் (150 Borough Dr, Scarborough, Ontario M1P 4N7). தங்கள் வருகை மானுட விடிவுக்காகத் தமது வாணாளை அர்ப்பணித்த ஒரு மாமனிதனுக்கு வழங்கும் ஒரு மாபெரும் கௌரவமாகும். தயவுசெய்து தவறாமல் கலந்துகொள்ளுங்கள்!
’பிரேம்ஜி’ - நண்பர்கள்
416-627 6583; 416-832 5230
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.