கோவை இலக்கிய சந்திப்பில் வருகிற 24 ஆம் தேதி குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 - நாவல் அறிமுக நிகழ்வு கோவையில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:
நாள் - நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணி
இடம் - நரசிம்ம நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை சந்திப்பு, கோவை
பங்கு பெறுவோர்:
கோவை ஞானி,
சுப்ரபாரதி மணியன்,
நித்திலன்,
சக்தி செல்வி,
ஸ்டாலின்,
இளஞ்சேரன்,
க.வை.பழனிசாமி,
பழமன்,
சி.ஆர்.ரவீந்திரன்,
சு.வேணுகோபால்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.