இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.
நிகழ்நிரல்
6.00 மணி – இறைவணக்கம்
6.03 மணி –வரவேற்புரை
6.10 மணி- கம்பன் ஓர் இலக்கணப் பார்வை
திருச்சிராப்பள்ளி தூயவளானர் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் இ. சூசை
7.25 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல்
7.55- நன்றியுரை
8.00 மணி- சிற்றுண்டி
கம்பன் புகழ் பருகிக் கன்னத்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக!
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்.
நிகழ்ச்சி உதவி: பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், திருமிகு, அரு.வே .மாணிக்கவேலு- சரஸ்வதி குடும்பத்தாருக்குப் பல்லாண்டு! பல்லாண்டு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.