(1) ‘ஞானம்’ தனது 15ஆவது அகவையில் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்ற மகுடத்தில் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் 01-10-2013க்கு முன்னர் பிரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை பிரசுர விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம். புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 31-12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம்.
முகவர்: V. Jeevakuamarn, Højvangsparken 7, 4300 Holbæk, Denmark
தொலைபேசி இலக்கம்: 0045 – 59 46 45 47 / 0045 – 28 77 45 47
மின்னஞ்சல் முக்வரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.