'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.
1. ஜூம்லா (Joomla) மென்பொருள் மூலம் அழகான இணையத்தளங்களை உருவாக்குவது எப்படி? அவற்றை எவ்விதம் 'வெப்சேர்வர்'களில் நிறுவுவது. இதனை அறிவதன் மூலம் நீங்கள் உங்கள் தேவைகளுக்கேற்ப இணையத்தளங்களை உருவாக்கலாம். இத்தொழில் நுட்பத்தை அறிய விரும்பினால் , உங்களுக்கு அது கற்பிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.