Statement by the Prime Minister of Canada on Ramadan

- July 20, 2012 Ottawa, Ontario - Prime Minister Stephen Harper today issued the following statement to mark the beginning of the month of Ramadan: “I would like to extend warm wishes to Muslim Canadians and to Muslims around the world as they embark on the month-long spiritual journey that is Ramadan. Ramadan is a time of devotion and reflection as families and friends gather in prayer and fasting, ending each day with the Iftar – the evening meal to break the daily fast. It is also a time of charity and almsgiving when Muslims remember those less fortunate and reach out to those in need, both at home and abroad. Laureen and I wish all those observing the holy month of Ramadan peace and happiness.”
The Prime Minister's Office - Communications
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Sri Lanka's pogrom
Jul 10, 2012 - Over 600 Sri Lankan Tamils have perished in the Indian Ocean sailing from the south Indian coast in sea-unworthy boats for greener pastures in Australia and Canada, says S.C. Chandrahasan, who heads the OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation), quoting from reliable statistics. He must know since he has been efficiently running OfERR to take care of the thousands of the Tamil refugees who fled from the war zone in north Lanka since early 80s. “Families of these missing people have approached us pleading for help to locate them. The situation is tragic and hopeless. It is also hugely embarrassing because these boat people have been tutored by their unscrupulous agents to tell the Australian authorities that they were being treated very badly in the Indian refugees camps and so they had to flee to seek asylum, whereas the truth is that the Indian and Tamil Nadu governments have done a lot for us”, says Chandrahasan, whose father was the iconic Tamil leader in Sri Lanka known as Eezha Thanthai Chelva. “And a recent boat seizure found some Afghans too among the Sri Lankan Tamils”, he adds.
- தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post, July 06, 2012) யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில் "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை, 'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல் போன்ற பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார். அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. -
தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். பாதுகாப்புக்காக சிறீலங்கா துணைத் தூதுவராலயம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் முன் பெருமளவிலான ஓன்ரேறியோ காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். "தயவுசெய்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் பிறந்த நாட்டில் இடம்பெறும் நிலப்பறிப்பையும் பண்பாட்டுப் படுகொலையையும் தடுத்து நிறுத்தங்கள்" (Please Help to Prevent Land Grab and Cultural Genocide of Sri Lankan Thamils in their own Country of Birth) என்று எழுதப்பட்ட பெரிய பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டன.
ஒட்டாவா, ஜூ ன் 29, 2012 —கனடாவின் குடிவரவு அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச இசைவு பெற்றதை குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார துறை மந்திரி ஜேசன் கென்னீ இன்று வரவேற்றுள்ளார்: “இந்த சட்டமானது வெளிநாட்டு குற்றவாளிகள், ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத அகதி கோரல்களுடையவர்கள் ஆகியோர் கனடாவின் தாராளத்தன்மையுடைய குடிவரவு அமைப்பை துர்பிரயோகம் செய்வதையும் வரி செலுத்துவோரால் நிதிபெறும் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நன்மைகள் பெறுவதையும் தடுத்து நிறுத்தும்” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார். “கனடாவின் குடிவரவு மற்றும் அகதி அமைப்பு என்பது உலகத்திலேயே மிக நேர்மையான மற்றும் தாராளத்தன்மையுடைய அமைப்புகளில் ஒன்றாகும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்பிலும் அது அப்படியே தொடரும்.”
On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st. The July 1 holiday was established by statute in 1879, under the name Dominion Day. There is no record of organized ceremonies after this first anniversary, except for the 50th anniversary of Confederation in 1917, at which time the new Centre Block of the Parliament Buildings, under construction, was dedicated as a memorial to the Fathers of Confederation and to the valour of Canadians fighting in the First World War in Europe. The next celebration was held in 1927 to mark the Diamond Jubilee of Confederation. It was highlighted by the laying of the cornerstone by the Governor General of the Confederation Building on Wellington Street and the inauguration of the Carillon in the Peace Tower. Since 1958, the government has arranged for an annual observance of Canada's national day with the Secretary of State of Canada in charge of the coordination. The format provided for a Trooping the Colours ceremony on the lawn of Parliament Hill in the afternoon, a sunset ceremony in the evening followed by a mass band concert and fireworks display.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









