எண்பதுகளில் தனது நாற்பதுகளில் What's Love Got to Do with It பாடலின் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர் 'டீனா டேர்னர்' (Tina Turner). அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலுள்ள பிறவுண்ஸ்வில்லில் பிறந்தவர் இவர். இயற்பெயர் - Anna Mae Bullock.
அக்காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் இசைச் சானல்களில் லயனல் ரிச்சி, புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பில்லி ஜோயெல், மைக்கல் ஜோன்ஸன், சிந்தி லோப்பர் போன்றவர்களுடன் இவரது பாடல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இளையவர்களுக்கு மத்தியில் சரிக்கும் சமமாக இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார். இவரை எப்போதும் இரசிகர்கள், விமர்சகர்கள் 'ரொக்கின் இராணி' என்றழைப்பார்கள். அது மிகையான கூற்றல்ல.
இவரது What's Love Got to Do with It பாடல் இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றபோது இவருக்கு வயது 45.
என்னைப் பொறுத்த அளவில் புகலிடத்தில் கால் பதிக்க முயற்சி செய்துகொண்டிருந்த சமயத்தில் அறிமுகமான பாடகர்களில் ஒருவர். அப்படியே இந்த ஒரு பாடலின் மூலம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டார்.
அமெரிக்காவில் பிறந்து சுவிஸ் குடிமகளாக வாழ்ந்த 'டீனா டேர்னர்' இன்று மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது பாடல்கள் மூலம் என்றும் இசையுலகில், இரசிகர்கள்தம் உள்ளங்களில் நிலைத்திருப்பார். ஆழ்ந்த இரங்கல்.
https://www.youtube.com/watch?v=oGpFcHTxjZs
What's Love Got to Do with It
Song by Tina Turner
You must understand how the touch of your hand
Makes my pulse react
That it's only the thrill of boy meetin' girl
Opposites attract
It's physical
Only logical
You must try to ignore that it means more than that
Oh oh
What's love got to do, got to do with it?
What's love but a second hand emotion?
What's love got to do, got to do with it?
Who needs a heart when a heart can be broken?
It may seem to you that I'm acting confused
When you're close to me
If I tend to look dazed I've read it someplace
I've got cause to be
There's a name for it
There's a phrase that fits
But whatever the reason you do it for me
Oh oh
What's love got to do, got to do with it?
What's love but a second hand emotion?
What's love got to do, got to do with it?
Who needs a heart when a heart can be broken?
Huh
I've been takin' on a new direction
But I have to say
I've been thinkin' about my own protection
It scares me to feel this way
Ho oh
What's love got to do, got to do with it?
What's love but a second hand emotion?
What's love got to do, got to do with it?
Who needs a heart when a heart can be broken?
Got to do, got to do with it
What's love but a sweet old fashioned notion?
What's love got to do, got to do with it?
Who needs a heart when a heart can be broken?
Got to do
Huh, got to do with it
(What's love but a second hand emotion?)
What's love got to do, got to do with it?
Who needs a heart when a heart can be broken?
What's love?
(Ooh, ooh)
Got to do it
Got to do it
What's love?
(But a second hand emotion?)
Got to do
Huh, got to do with it
(What's love but a second hand emotion?)
What's love got to do, got to do with it?
Who needs a heart when a heart can be broken...