எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி)!

எழுத்தாளர்களே! கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் நூல்களின் சங்கமம் (நூல் கண்காட்சி) எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஸ்கார்பரோவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நீங்கள் உங்கள் நூல்களைக் காட்சிப்படுத்துவதற்கு, விற்பதற்கு நியாயமான கட்டணத்தில் ($30) வசதிகள் செய்து தருவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்குள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பிக் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலதிகக் தகவல்களுக்கு:

ரவி கனகசபை (தலைவர்) - (416) 301 - 9027 மின்னஞ்சல் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முனைவர் வாசுகி நகுலராஜா (செயலாளர்) - (647) 208 - 4148 மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்: ரவி கனகசபை


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்