ஆஸ்திரேலியாவின் Victoria மாநிலத்தில் நடைபெறும் VCE (Victorian Certificate of Education) exam is like our GCE AL பரீட்சை. இப்பரீட்டையில் தமிழ் பாடத்தில் சித்தியடைந்த மாணவ மாணவியரை இச்சங்கம் கௌரவித்து வருகின்றது.இந்த நிகழ்வை ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் கடந்த வருடம் முதல் சிறப்பாக நடாத்தி வருகிறது.

இவ்வருட நிகழ்வில் மூத்த எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்கள் கௌரவிக்கப்பட இருப்பது ஒரு சிறப்பு அம்சம்! மேலும் மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கவிருக்கிறார்கள். இந்த இலவச நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்