நண்பர் /நண்பிகளுக்கு.......
"ஜூலை" மாத நிகழ்வு விபரம்!
நூல் அறிமுகம்: *வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்(நூல் அறிமுகம்) வழிப்படுத்துகை- ந.ஜெயபாலன்
உரைகள்-
வி-லோகநாதன் (ஜேர்மன்)
ரி-குகதாசன்
சந்திப்பு
* பெண் எழுத்தாளருடனான சந்திப்பு: சுகி கணேசானந்தன்- அமெரிக்கா
நாவலாசிரியர் ,சமூக செயற்பாட்டாளர்
வழிப்படுத்துகை- நிர்மலா இராஜசிங்கம்
காலம்- 21 ஜுலை 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை)
இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London
மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.உங்கள் நண்பர் நண்பிகளுக்கும் நிகழ்வு விபரத்தினை தெரியப்படுத்தவும்- கவிஞர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தார் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரது லண்டன் பயணம் பின்போடப்பட்டுள்ளது. நன்றி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.