Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 45: “நூல்களைப் பேசுவோம்”
நாள்: சனிக்கிழமை 25-01-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
நூல்களைப் பேசுவோம்:
முனைவர் இரா.பிரேமா தொகுத்த 'நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்'
உரை: பேராசிரியர் ஏ.இராஜலட்சுமி
தேவகாந்தனின் 'சகுனியின் சிரம்'
உரை: கலாநிதி சு.குணேஸ்வரன்
சுப்ரபாரதிமணியனின் ‘வெப்பம்’
உரை: ஓவியர் தூரிகை சின்னராஜ்
நவமகனின் 'ஆகிதம்'
உரை: எழுத்தாளர் சின்னராஜா விமலன்
மா.காளிதாஸின் 'பொய்யைத் தலையாகக் கொண்ட தீக்குச்சி'
உரை: கவிஞர் ராசி. பன்னீர்செல்வன்
ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.