இடம்: யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நல்லூர் (கோவில் பின் வீதி )
காலம்: 24 .06 .2012 மாலை 2 .00 மணி -5 .00 மணி வரை
தலைவர் -வேலணையூர்தாஸ்.
சிறப்பு நிகழ்வு . கருத்துக்களம்
கலாச்சாரசீரழிவை எதிர்கொள்வதில் படைப்பாளிகளுக்குள்ள பொறுப்பு.
தலைமை- நிலாந்தன்.
இலக்கிய ஆர்வலர்கள், 'முகநூல்' (facebook) குழும உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
யாழ் இலக்கிய குவியம்
இல 37- 2ம் குறுக்குத்தெரு கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.