அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற
மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்
நாள்: 26.05.2012 சனிக்கிழமை 15.00 முதல் 20.00 வரை
இடம்: Salle Allende Neruda , allée Jules Ferry, 95140 Garges les Gonesse
அன்புடன்
திருமதி சிமோன் இராசேசுவரி
தலைவி: கம்பன் கழக மகளிரணி
திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
செயலாளர்: கம்பன் கழக மகளிரணி
திருமதி லெபோ லூசியா
பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி
மற்றும்
கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள்
கம்பன் கழகத்தினர் - பிரான்சு
கம்பன் கழக இளையோரணி
1 Fichier joint| 766Ko
1 Fichier joint| 766Ko
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.