முதல் நிகழ்வு
காலம் சனிக்கிமை, மே 12 ஆம் திகதி மதியம் 01.30 முதல் 03.30 மணி வரை
பேசுபொருள்
தமிழ் ஆய்வுக் கருத்தரங்கின் பகுதியான பங்கேற்பு
ஈழம் குறித்த தமிழ் ஆங்கில அரசியல் நாவல்கள் :
ஒரு இலக்கியத் திறனாய்வு
நிகழிடம்
நியூ காலேஜ் அறை எண் 524
டொராண்டோ பல்கலைக் கழக வளாகம்
மேலதிக விவரங்களுக்கு :
http://www.tamilstudiesconference.ca/program.php
இரண்டாம் நிகழ்வு
காலம்
ஞாயிற்றுக் கிழமை, மே 13 ஆம் திகதி மாலை 4.00 மணி
பேசுபொருள்
எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
நிகழிடம்
டொரான்டோ சன் சிட்டி பிளாசாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபம்
மேலதிக விவரங்களுக்கு :
தொலைபேசி எண்: (647) 237 3619
தகவல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.