குறும்பட விருது
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.
சக்தி விருது
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம்.
கடைசி தேதி: 20.5. 2012.
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
34,ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர்.641 603
தொடர்புக்கு : 9443559215., 92445428888
அன்புடையீர் ..வணக்கம். தங்கள் இதழியல் பணி சிறப்பாக நடந்து வருவது குறித்து என் மகிழ்ச்சியும், வாழ்த்தும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிமா விருதுகள் பற்றிய செய்திகளை தங்கள் இதழில் வெளியிட்டு எங்களின் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்.
- சாமக்கோடாங்கி ரவி ( samakkodonkey இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.