இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.
-தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அதற்கான தேவைகளும் - சேரன்
-எண்ணிமப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் - நாராயண மூர்த்தி
-நூலக நிறுவனம் - செயல்முறை அறிமுகம் - கிருத்திகன் குமாரசாமி
-தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள் - செ.இரா.செல்வக்குமார்
கலந்துரையாடல்
நாள்: ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமை
நேரம்: 5:00 பிப - 8:30 பிப
இடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)
5321 Finch Avenue East, Scarborough, ON M1S 5W2
தமிழ் உள்ளடக்க ஆவணப்படுத்தலில், தமிழர் கல்வியில், தமிழ்க் கணிமையில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
தொ.பே: 416-854-6768 / 416-216-6496
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.noolaham.org
www.noolahamfoundation.org
தகவல்: இளங்கோ (டி.செ.தமிழன்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.