ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| உரையாளர்: திரு.பத்மநாப ஐயர்
தலைப்பு: இலங்கைத் தமிழ் எண்ணிம (digital) ஆவணக் காப்பகம்
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் 18-வது வார நிகழ்வாக, இலண்டனில் இருந்து திரு. பத்மநாப ஐயர் (Rathina Iyer Pathmanaba Iyer, இயக்குநர், வழிகாட்டுநர், நூலக நிறுவனம், http://noolahamfoundation.org) அவர்கள் “இலங்கைத் தமிழ் எண்ணிம (digital) ஆவணக் காப்பகம்” என்ற தலைப்பில் நம்மோடு உரையாடுகிறார்கள். உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
Date : புரட்டாசி 10, சனிக்கிழமை (Saturday, 26th September 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai/Jaffna), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur / Singapore), 10PM (Tokyo)
முன்பதிவு செய்ய: https://forms.gle/524Le1aQYQW2zzZy7
Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09
Meeting ID: 882 3310 2574
Password: soaslondon
குறிப்பு: எல்லா சனிக்கிழமையும், இதே நேரத்தில், இதே Zoom உள்நுழைவு தகவலுடன், தமிழ்ச்சான்றோர் ஒருவருடன் உரையாட வாருங்கள்.
ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.