நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வு சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம். நிகழ்வில் இணைய படத்தில் உள்ள meeting ID 868 3733 1552 | password தேவையில்லை. பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/86837331552 இணைப்பைச் சொடுக்கலாம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.