ஓவியர் வாசுகன் தன் ஓவிய அனுபவங்களையும், தன்னைப்பற்றியும் விபரங்களையும் இக்காணொளியில் எடுத்துரைக்கின்றார். 'கலம் யு டியூப் சானலில்' இக்காணொளியை நீங்கள் கேட்கலாம். 'கலம்' பல்துறைகளில் தடம் பதித்த ஆளுமைகள் தம்மைப்பற்றி, தம் கலை,இலக்கியப் பங்களிப்புகளை வெளிப்படுத்திமொரு களமாக விளங்குகின்றது. இக்காணொளியைக் காண்பதற்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/watch?v=sMsVOys73gA&feature=youtu.be&fbclid=IwAR0voJ9E4vder5tv3x4CZxHgXiuR1fvBm-kSU1oG1nuGPgf7FAvdjt-6qsg