வணக்கம், புதியவன் ராசையாவின் ஒற்றைப்பனைமரம் என்ற திரைப்படத்தை மீண்டும் Saturday October 12 ம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு திரையிட நண்பர்களில் சிலர் யோசித்துள்ளோம். இத் திரையிடலுக்கான உங்கள் ஆதரவை ம் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!
அன்புடன்,
செல்வன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.