சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினி தொழில் நுட்பத்தின் பங்கு” – தாரணி கேதீஸ்வரன்
“மின்னூல்” - பொன் குலேந்திரன்
“இணையப் பாதுகாப்பு” – குமுதினி பொன்னுத்துரை
“தமிழ்க் கணிமையின் இன்றைய வளர்ச்சி நிலை” – வல்லிபுரம் சுகந்தன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 29-09-2018
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! அனுமதி இலவசம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.