ஈழத்தின் படைப்பிலக்கிய ஆளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரைகளும், மூன்று நாவல்களின் அறிமுகமும்!
காலம்: 22-09-2018 சனிக்கிழமை பி.ப. 4:30 மணி
இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd., Toronto, On M1M 1R9 (Markham & Kingston/Eglinton)
அனைவரும் அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள்!
தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஆதரவில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது.
தகவல்: க.நவம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.