நாள்: 12-11-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு பற்றிய விபரங்கள் கீழே:
குறும்படம்: கனவு இயக்குனர் : ராஜ ரத்னா கால அளவு: 8 நிமிடங்கள்
குறும்படம்: பூமித்தாயின் சுமைகள் இயக்குனர் : சஞ்சய் ராஜ்குமார் கால அளவு: 15 நிமிடங்கள்
குறும்படம்: இளநீர் இயக்குனர் : Dr. சிவபாத சுந்தரம் கால அளவு: 8 நிமிடங்கள்
மேலதிக விபரங்களுக்கு: http://thamizhstudio.com/screening_3.php
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.