அனைவருக்கும் வணக்கம், கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 21-04-2018
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 8:00 வரை
இடம்: தமிழ் இசைக் கலாமன்றம்
Unit# 3, 1120 Tapscott Road,
Scarborough, Ontario, M1X 1E8
Canada
(Tapscott / McNicoll Ave)
தொடர்புகளுக்கு: 1 416 822 6316
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நிகழ்வைப் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
நன்றி.
விழாக்குழு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.