- இவ்வறிவித்தலைப் பிரசுரிப்பதில் தாமதமாகிவிட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இதனைப் பதிவு செய்கின்றோம். - பதிவுகள் -
உலகப் பெண்கள் தினவிழா!இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு வரும் சனிக்கிழமையன்று மார்ச் 3ஆம் திகதியன்று பிற்பகல் 230 தொடக்கம் 530 மணி வரை கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கருத்து ரீதியான நிகழ் வுகளையடக்கிய விழாவை நடாத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கென பெண்களால் நடாத்தும் விழா இது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தகவல்:
செல்வி உ பரமலிங்கம் (நிலா)
தலைவர்
லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு
Uk PenkaL <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>