தமிழரின் பண்பாட்டு மரபுகளும் அவற்றின் பயன்பாட்டுநிலைகளும்
ஒருங்கிணைப்பு: திரு.பொன்னையா விவேகானந்தன்
சிறப்புபேச்சாளர்கள் உரை:
"அற-ஒழுக்க நியமங்கள்" - கலாநிதி பார்வதி கந்தசாமி
"மூத்தோரை மதிக்கும் பண்பும் வரிசை அறிதலும்" - கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா
"உறவு பேணுதலும் சுற்றம் தழுவுதலும்" - திருமதி கோதை அமுதன்
"உணவு முறைகள் மற்றும் விருந்துபசாரம்" - திருமதி மீரா இராசையா
ஐயந்தெளிதல் அரங்கு
"புத்தகம் புதிது" - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
நாள்: 25-11-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.