அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 2017 மே 10 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மேற்கொண்ட பணிகள் பற்றிய குறிப்புகள்:
மேலதிக விபரங்களுக்கு - http://www.csefund.org/documents/SL_report_july_2017_v1.pdf