"1970களில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களில் ஒருவராக போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய தோழர் சுகு, சமூக ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவராகவும் . ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கு குரல் எழுப்புவராகவும் , தொடர்ச்சியான சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும் உள்ளவர். ஈழ அரசியல் வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஆளுமைகளில் ஒருவர். தன்னடக்கத்துடன் எப்போதுமே தன்னை மிகச் சாதாரண மனிதராகவே அடையாளப்படுத்த விரும்புபவர். கடந்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட 129 அரசியல்- சமூக, பண்பாட்டு பதிவுகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது."
அமர்வு -01
தோழமையின் பணியும் நினைவுகளும்
வழிப்படுத்தல் - எ.சிவபாதசுந்தரம்
பகிர்வு. கே,சாந்தன், நிர்மலா இராஜசிங்கம்,ஈசன்.ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் முத்து, .கீரன்.Dr பாலா
அமர்வு- 02
நூல் தொடர்பான கருத்துக்களும் கலந்துரையாடலும்
வழிப்படுத்தல் - எம். பௌசர்
உரை- , வி.சிவலிங்கம், மு. நித்தியானந்தன்
காலம் - 22 ஜுலை 2017 ( சனி)
மாலை 3.30 தொடக்கம் 8 மணி வரை
St. Mary's Church Hall
9,The Fairway
South Ruislip
Middlesex
HA4 0SP
(Nearest underground -South Ruislip- central line )
முக்கிய நூல்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்
அனைவரையும் அழைக்கிறோம்.
ஏற்பாடு - தமிழ் மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம் | தொடர்புகளுக்கு 07817262980
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.