13 பெப்ரவரி 16 (சனிக்கிழமை) மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG (Near the Eastham Station)
நிகழ்வு-01
நூல்களின் அறிமுகம்
* தமிழகத்தின் ஈழ அகதிகள் – தொ,.பத்தினாதன்
* இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – கருணாகரன்
உரை - எஸ்.வாசன் , கோகுலரூபன் | வழிப்படுத்தல் – ராகவன்
நிகழ்வு-02
ஆதிரை நாவலின் அரசியலும் அழகியலும்
உரை- மாதவி சிவலீலன், ஹரி இராசலெட்சுமி | ஏற்புரை- – சயந்தன் ( நாவலாசிரியர்)
வழிப்படுத்தல் – எம். பௌசர்
அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம். | தொடர்புகளுக்கு 07817262980
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.