Date: Sunday, January 10, 2016
Time: 8:30 - 9:30 ET
Location: By Conference Call
Telephone Number: (641) 715-3670
Passcode: 873905
அனைவருக்கும் வணக்கம். வரும் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப்பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும்.
சொற்பொழிவு:- "தமிழ் மரபுத்திங்கள்" - விளக்கமும், கலந்துரையாடலும்.
வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்
தேதி: ஜனவரி மாதம் 10-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
Date: January 10, Sunday at 8:30 pm ET
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை [ET]
(கலந்துரையாடல் நேரம்: 20 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670
Access Code: 873905#
அருட்தந்தை ஜெகத் அவர்கள் தமிழகத்திலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் கலந்துரையாடுவார். பேரவைத்தமிழ் விழாக்களில் பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளார். சங்கமம் எனும் தமிழ்ப்பண்பாட்டு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்திவருபவர். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக்கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
நன்றி.
பேரவை இலக்கியக்குழு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.