15.08.2015., சனிக்கிழமை., 5:00 மணிக்கு @ R.K.V ஸ்டுடியோ.,வடபழனி (வடபழனி பேருந்து நிலையம் எதிரில்)
2015ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறுபவர் திரு.பி.கே.நாயர்
சிறப்பு அழைப்பாளர்கள்:
இயக்குனர், ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹ்லானி, | இயக்குனர் பாலாஜி சக்திவேல்,
இயக்குனர், நடிகர் யூகி சேது, | கார்ட்டூனிஸ்ட் மதன்.,
தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், | இயக்குனர், நடிகை ரோகினி,
திரைப்பட விழா இயக்குனர் சந்தானம் சீனிவாசன், | இவர்களுடன்.,
இயக்குனர்., படத்தொகுப்பாளர் பீ.லெனின் & பி.கே.நாயர்
விழாவில் கெளரவிக்கப்படுபவர்கள்:
ஃப்லிம்நியூஸ் ஆனந்தன்
திருநின்றவூர் T.சந்தான கிருஷ்ணன்
அனைவரும் வருக! மேலும் தகவல்களுக்கு: 98406-98236
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.