தமிழகத்திலிருந்து 'ரொறன்ரோ'வுக்கு வருகை தந்திருக்கும் பிரபல 'எழுத்தாளர்ர் ஜெயமோகன் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் எதிர்வரும் 16-6- 2015 செவ்வாய்க் கிழமையன்று 'டொன் மொன்ற்கொமெறி DON MONTGOMERY CRC-MID SCARBOROUGH SENIORS ) ஸ்கார்பறோ சமூக நிலைய மண்டபத்தில் மாலை 7:00மணிக்கு நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நடைபெறும் இடம்: 2467 Eglinton Avenue East (MID SCARBOROUGH SENIORS) Closer to the
Kennedy Subway Scarborough , Ontario M1K 2R1
காலம் : செவ்வாயக்கிழமை , ஜூன் 16-2015 -நேரம் மாலை 7:00 மணி
தொடர்புகளுக்கு: தொலை பேசி இலக்கங்கள்:416-267- 6712 ; 416-888-8950; 416-292-4109
- எஸ்.சிவநாயகமூர்த்தி, தலைவர் | சிவநயனி முகுந்தன், செயலாளர் -
தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.