தமிழ் ஸ்டுடியோ இணையத்தளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அதில் எனக்கான புதிய பக்கம் ஒன்றையும் தயார் செய்துக்கொன்டுள்ளேன். இனி முக்கியமான கட்டுரைகளை என்னுடைய பக்கத்திலேயே எழுதுவதாக உத்தேசம். இனி நான் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இந்தப் பக்கத்தில் இடம்பெறும். நண்பர்கள் தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கான புதிய இணையத்தளம்: தமிழ் ஸ்டுடியோ அருண் - http://thamizhstudio.com/arun.htm
அன்புடன்,
அருண்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.