நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம்
நாவலாசிரியர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா
பக்கங்கள் - 218
வெளியீடு - எக்மி பதிப்பகம்
விலை - 300 ரூபாய்
தபால் செலவு - 110 ரூபாய். |தொலைபேசி – 0115020936, 0115050983
இந்த நாவல் கிடைக்கும் இடங்கள்:-
பூபாலசிங்கம் புத்தகசாலை - கொழும்பு 11. | இஸ்லாமிக் புக் ஹவுஸ் - கொழும்பு 09.
வீட்டிலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் தபால் மூலம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா, தபாலகம் ஷவெலிவிட்ட| என மணியோடர் எழுத்து அதனை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நாவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
A.C. Jareena Musthafa
No. 120 H, Bogahawatte Road, Welivita, Kaduwela, Sri Lanka. | TP – 0115020936, 0115050983
குறிப்பு:- இந்த நாவல் ஏ.சி. ஜரீனா முஸ்தபாவின் ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.