நிகழ்ச்சி நிரல்
இசைத்தமிழ்ப் பாடல் வடிவங்கள் - வரலாறும் வளர்ச்சியும் - உரை: கலாநிதி கௌசல்யா சுப்பிரமணிய ஐயர்
சிறப்பு விருந்தினர்கள் உரை
திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி - பேராசிரியர் சு.பசுபதி
தமிழரின் அரங்கிசைப்பாடல் மரபு - சங்கீத வித்வான் தனதேவி மித்ரதேவா M.A.(Music)
தமிழரின் ஆடல்மரபில் இசைப்பாடல்கள் - நாட்டியக்கலைமணி தேவகி குலத்துங்கபாரதி
கனடியத்தமிழ்ச் சூழலில் இசை நடன அரங்குகள் - திரு.பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர்)
ஒக்ரோபர் மாத இலக்கிய நிகழ்வுகள் - தொகுப்புரை: திரு.க.சிதம்பரநாதன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 29-11-2014
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.