வணக்கம், நற்றிணை பதிப்பகம் தற்போது நற்றிணை இணைய இதழ் ஒன்றை துவங்க இருக்கிறது. இந்த இணைய இதழில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல், புத்தக மதிப்புரை ஆகிய இலக்கியம் சார்ந்தபடைப்புகள் வரவிருக்கின்றன. இதில் தங்களது படைப்புகளும் இடம்பெற விரும்புகிறோம். நற்றிணை இணைய இதழ் தினந்தோறும் அப்டேட் செய்யப்படும். ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். பிரசுரமாகும் படைப்புகளுக்கு சன்மானம் வழங்கப்படும். விரைவில் தங்களிடமிருந்து படைப்புகள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
நற்றிணை,
இணைய இதழ்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.