அன்புடையீர் தமிழாய்வு மாநாடுகள் மற்றும் தமிழ் விழாக்கள் பற்றிய கருத்துக்களை ஒரு கட்டுரைவாயிலாகப் பதிவுசெய்திருக்கிறேன். தமிழின் வளர்ச்சியில் அக்கறைகொண்டவர் என்ற வகையில் உங்கள் மேலான கருத்துக்கiளைப் பதிவிட்டு ஒரு இணைய விவாதமேடையை ஆரோக்கியமானதாக நடத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கட்டுரையினை 'தேசம்.நெற்' என்னும் இணையத்தளத்தில் வாசிக்கலாம். - அன்புடன், என்.செல்வராஜா.
N.Selvarajah, Bibliographer, Compiler, Noolthettam: Bibliography of Sri Lankan Tamils Worldwide
Postal Address: 48 Hallwicks Road, Luton, LU2 9BH, United Kingdom
Telephone: (0044) 7817402704 | E-Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். website: Noolthettam.com