வாழும்போதே கௌரவிப்போம்.
வணக்கம், மூத்த கலைஞர் - தணியாத தாகம், அண்ணை ரைட் புகழ் கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா. எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் 'பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை' வரலாற்று நூல் வெளியீடும் பாராட்டு விழாவும்.
காலம்: ஒக்டோபர் 7ம் திகதி ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: மாலை 5:30
இடம்: Scarborough Village Community Center, 3600 Kingston Road. (Markham & Eglinton)
வில்லுப்பாட்டு: சோக்கெல்லோ சண்முகம் குழுவினர். வி. என். மதியழகன், வி. திவ்வியராஜன், திருமதி. தமிழ்ப்பிரியா இளங்கோ, சுப்ரமணியம் இராசரத்தினம், ஆகியோர் உரையாற்றுவர்.
விழா அமைப்பாளர்: இரா.நடராஜா - 438 380 8997 / தா.சண்முகநாதன் - 416 829 6619.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.