சிலம்புமடல் ! சிலம்புமடல்கள்' தொடரினை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிடுவதற்காக அதனை நாக இளங்கோவனிடமிருந்துபெற்று எமக்கு அனுப்பி வைத்த அழியழலன் அவர்களிற்கும் அனுமதியளித்த திரு.நாக இளங்கோவன் அவர்களிற்கும்'பதிவுகள்' தனது நன்றியினைச் செலுத்துகின்றது.'சிலம்பு மடல்கள்' நூலின் ஆசிரியரான சென்னையில்வசித்து வரும் நாக இளங்கோவன் ஒரு பொறிஞர். சென்னையிலிருந்து இயங்கி வரும் உலகத் தமிழர் தன்னார்வஇணைய அமைப்பின் (http:///www.thamizham.org)செயலாளர். பாரதிதாசன் வைய விரி அவையின் (http://bharadhidasan.net) நிறுவனர். எசுபிளனேடு,சென்னையிலமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ பட்டி மன்ற உறுப்பினர்.நாக இளங்கோவனுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்புகின்றவர்கள் elangov@md2.vsnl.net.in என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கடந்த அத்தியாயங்கள் அத்தியாயம் 1...உள்ளே அத்தியாயம் 2...உள்ளே அத்தியாயம் 3...உள்ளே அத்தியாயம் 4 & 5...உள்ளே அத்தியாயம் 6...உள்ளே அத்தியாயம் 7...உள்ளே அத்தியாயம் 8...உள்ளே அத்தியாயம் 9...உள்ளே அத்தியாயம் 10...உள்ளே அத்தியாயம் 11...உள்ளே அத்தியாயம் 12,13 &14...உள்ளே அத்தியாயம் 15&16...உள்ளே அத்தியாயம் 117, 18 &19...உள்ளே சிலம்பு மடல் - 20 ...உள்ளே சிலம்பு மடல் -20-21 மதுரை மாநகர்! மதுரை: ஊர்காண் காதை:...உள்ளே சிலம்பு மடல் 22
: கண்ணகியின் கடைசி மனையறம்; மதுரை கொலைக்களக் காதை- நாக. இளங்கோவன் -..உள்ளே
சிலம்பு மடல்
23 : கொல்லன் சதியும்! பாண்டியன் மதியும்! மதுரை: கொலைக்களக்
காதை!..உள்ளே சிலம்பு மடல் - 24
கோவலனைக் கொன்றது யாது?
மதுரை: கொலைக்களக் காதை:.உள்ளே |