[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]
ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது....உள்ளே
2-ம் அத்தியாயம்: அழைப்பு..உள்ளே
3-ம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்...உள்ளே
4-ம் அத்தியாயம்: தங்கமணி....உள்ளே
5-ம் அத்தியாயம்: சலனம்...உள்ளே
6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்...உள்ளே
7-ம் அத்தியாயம் ஸ்ரீதர்
மோசக்காரனல்லன்...உள்ளே
8-ம் அத்தியாயம் சுய உருவில்
ஸ்ரீதர்..உள்ளே
9-ம் அத்தியாயம் அதிகார்
அம்பலவாணர்.உள்ளே
10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி.உள்ளே
11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர்
சந்நிதியில்...உள்ளே
12-ம் அத்தியாயம்: மொட்டைக்
கடிதம்...உள்ளே
13-ம் அத்தியாயம்: சிவநேசர்
.உள்ளே
14-ம் அத்தியாயம் சிவநேசர்!...உள்ளே
15-ம் அத்தியாயம்: மழை நீராட்டு!..உள்ளே
16-ம் அத்தியாயம்: யாழ்ப்பாணத்தில்
ஸ்ரீதர்..உள்ளே
17-ம் அத்தியாயம்: ஸ்ரீதரின் தியாகம்...உள்ளே
18-ம் அத்தியாயம்: இருள் சூழ்ந்தது...உள்ளே
19-ம் அத்தியாயம்: குருடன்
ஸ்ரீதர்...உள்ளே
20-ம் அத்தியாயம்: மோகனாவின்
ஓலம்!...உள்ளே
21-ம் அத்தியாயம்: குருடனுக்குத்
திருமணமா?..உள்ளே
22-ம் அத்தியாயம் : பலாத்காரத்
திட்டங்கள்..உள்ளே
23-ம் அத்தியாயம்: பத்மா -
ஸ்ரீதர் திருமணம்!..உள்ளே
24-ம் அத்தியாயம்: நாடகமே
உலகம்!...உள்ளே
25-ம் அத்தியாயம்: சுரேஷின்
திகைப்பு!...உள்ளே
26-ம் அத்தியாயம்: குருடன் கண்ட
கனவு!...உள்ளே
27-ம் அத்தியாயம்: ஈடிப்பஸ் நாடகம்!.....உள்ளே
28-ம் அத்தியாயம் மனக்கண்....உள்ளே
29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!....உள்ளே
31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலை!...உள்ளே
32-ம் அத்தியாயம்:
புயலுக்குப் பின் அமைதி! (கடைசி அத்தியாயமும், கதாசிரியரின்
முடிவுரையும்)....உள்ளே