- சுப்ரபாரதிமணியன் -

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியன் தொகுத்த “ கொரானா காலம் “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 340 பக்கங்கள் 45 எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது இதில் கொரான காலம் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதிய கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன .

”சுப்ரபாரதிமணியன்” தொகுத்த  ”கொரானா காலம்“ அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. அச்சுப்புத்தகம் சில மாதங்களில் வெளிவரும் இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 340 பக்கங்கள் கொண்டது இந்நூல் . பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கு நன்றி.

கொரோனா காலம் (கவிதைகள், கதைகள் , கட்டுரைகள் )

படைப்பாளிகள் :
சுப்ரபாரதிமணியன், யுவராஜ் சம்பத், காங்கேயன், மதுராந்தகன்,துசோபிரபாகர், வள்ளிநாயகம், மாயன் ( அகிலன் கண்ணன்), மஞ்சுளாதேவி , கிரிஜா,பல்லடம் இரவிச்சந்திரன், பிரபா விஜயன், தனித்தமிழன், கவின்குமார், அ.விஜயன், கிருத்திகா நிவாசினி., சிவதாசன், மதுரை அச்சகனார் மகன் ரோசாமுத்தையன்,  - ராஜி ரகுநாதன்., பெ.ணிவண்ணன்,  தீபன், புதுகை யுகபாரதி,  தீபா சரவணன், ஜவ்வாது முஸ்தபா, Re;juKUfd…. ராமன் முள்ளிப்பள்ளம், அரசப்பன் அழகு பாண்டி, பானுமதி பாஸ்கோ, அறச்செல்வி., 'அன்புத்தோழி' ஜெயஸ்ரீ., சீராளன்ஜெயந்தன், குறளமுது, என்.செல்வராஜ்.,ஆ அருணாசலம், மணிமாலா மதியழகன்,

சா.கா.பாரதி ராஜா.  ஆர். பாலகிருஷ்ணன்,நி.அம்ருதீன்,..ஜெயா வெங்கட்ராமன் , காஞ்சி உஷா தேவி ., ரவிவாமனன்.,ஆர். லோகேஷ்,, கோவை த தமிழரசி .,ஆ.சுபமுகி. காவலாளி ராமபாண்டி ,இர. அறிவழகன், கு.தமிழ்வேந்தன்

Congratulations, your book “கொரோனா காலம்” is now live and available* for purchase in the Kindle Store!

செய்தி : கனவு
8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 மதுராந்தகன் :7708989639

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R