Sri Lanka: Report Fails to Advance Accountability; Governments Should Act on UN Panel Call for International Investigation!
December 16, 2011 - (New York) – The report of the Sri Lankan government’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) disregards the worst abuses by government forces, rehashes longstanding recommendations, and fails to advance accountability for victims of Sri Lanka’s civil armed conflict, Human Rights Watch said today. The serious shortcomings of the 388-page report, which was posted on a government website on December 16, 2011, highlight the need for an international investigative mechanism into the conflict as recommended by the United Nations Secretary-General’s Panel of Experts in April. The LLRC report was long awaited, but provided little new information or recommendations on accountability that could not have already been put into effect by the government, Human Rights Watch said. While the UN Panel of Experts recommended the establishment of an independent international mechanism to conduct investigations into the alleged violations, the LLRC report provides no realistic pathway for holding accountable military and government officials implicated in serious abuses.

இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?
முல்லைப்பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட ஆணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசயப்பணிகளுக்கு பயன்படுத்திகொள்ளும் பொருட்டு 'பெரியார் திட்டத்தின்' கீழ் அப்போதை மெட்ராஸ் மகாநாதிற்கும் திருவிதாங்கூர் மகாராஜவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
- NOVEMBER 30, 2011 - The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. The source made the statements in an affidavit, obtained by The International as a part of an investigative report on the civil war, published today. The allegations were also accompanied by statements made by a witness who claims that he saw a number of serious war crimes being committed against civilians. The assertions of the first source, who held a very senior position in the armed forces during the final period of the war, are perhaps the most significant. Having access to the flow of orders and strategy and holding a high level security clearance, his testimony appears to corroborate many claims made by the United Nations, prominent human rights organizations and a series of reports made by Channel 4 news regarding abuses carried out by the army...
26 November 2011 - Former President Chandrika Kumaratunga last week delivered a scathing attack on the government’s handling of the former IDPs at a discussion held in the South Asia Policy Research Institute in Colombo. “You may be satisfied with it (reconciliation process), but I am not,” she said responding to Professor Rohan Gunaratna, who was the guest speaker. Prof. Gunaratna earlier in his address outlined the government’s achievements in post war transformation in the spheres of humanitarian assistance, social and economic developments and political engagement. “I don’t know whether it was necessary to keep250,000 civilians in detention for two years?” Kumaratunga quizzed. She recalled that the government leaders at the time justified the move, arguing that it was necessary to identify the terrorist cadres among the civilians.
[25 November 2011, 5:11 p] The count down has begun for “ Great Heroes Day” (GHD) on November 27th. Rival factions of the overseas Liberation Tigers of Tamil Eelam(LTTE)competing with each other to commemorate the event in Western countries where substantial concentrations of Sri Lankan Tamils are prevalent. November 27th falls on a Sunday this year. This has reinforced the efforts of both factions as the chances of drawing massive crowds is greater because of Sunday being a holiday.In a scenario similar to a market place both factions are doing their best to ensure that the Great Heroes Day(GHD)events organized by them get the highest number of attendees. The LTTE faction led by Perinpanayagam Sivaparan alias Nediyavan has the advantage of being in control of the existing overseas tiger structures known as “kattamaippu”.Utilising those structures the Nediyavan faction is going ahead with the usual agenda of conducting the event in different western cities.However it is not smooth sailing for Nediyavan’s mainstream LTTE as there is a rival contender for the crown. The faction led by Segarampillai Vinayagamoorthy alias Vinayagam has jumped into the fray this year. The Vinayagam faction is also planning to stage “Great Heroes Day”(GHD)events in some Western countries....
"மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்....." இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல. இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது. பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறைக்கு வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு... அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.
பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









