"ஜேவிபிக் கட்சி இனவெறிக் கட்சியா?" இந்தக் கேள்வியை ஆங்கிலத்தில் நான் "Is the JVP party a racist party?" என்று செயற்கை அறிவான chatGPT இடம் கேட்டேன். அதற்கு அது தந்த விரிவான ஆங்கிலப் பதில் மூலம் அதன் வரலாற்று அறிவைக் கண்டு வியந்தேன். அது கூறியதன் முக்கிய சாராம்சம் வருமாறு:

"ஜனதா விமுக்தி பெரமுன (JVP) ஓர் இனவெறி கட்சியாக வரையறுக்கப்படவில்லை, ஆனால் அதன் வரலாறும் அரசியல் நடவடிக்கைகளும் இலங்கையில் இனப் பிரச்சினைகள் தொடர்பாகச் சிக்கலானவை. JVP மார்க்சிச - லெனினிசக் கட்சியாகத் தொடங்கியது, அது நாட்டில் வர்க்கப் போராட்டம் மற்றும் பொருளாதார வேறுபாடுகளைச் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இனப் பிரச்சினைகள் குறித்த அதன் நிலைப்பாடு காலப்போக்கில் பரிணாமம் அடைந்தது.

1980-களின் பிற்பகுதியில், JVP இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக இருந்தது, இது இந்தியத் தலையீட்டையும் இந்திய அமைதிப் பாதுகாப்புப் படையினரின் (IPKF) இருப்பையும் எதிர்த்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியது. அப்போது, JVP-யின் பேச்சுவார்த்தைகளில் தேசியவாதச் சூழல் காணப்பட்டது. விமர்சகர்கள் சிலர் அதைச்  சிங்களப் பேரினவாதத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறார்கள்,  அவர்கள் தமிழர் பிரிவினைவாதத்தையும் இந்தியத் தலையீட்டையும் எதிர்த்தனர்.

ஆனால், சமீப ஆண்டுகளில், JVP அனைத்து இனக் குழுக்களுக்கும் சமத்துவத்தை ஆதரிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்தக் கட்சி இன அரசியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு சமூக நியாயம், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.. இது இலங்கையில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் முறையில் முன்னேறிய அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறது.

பொதுவாக, JVP-யின் வரலாற்றில் அதன் செயல்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்த காலங்கள் இருந்தாலும், தற்போது அது இனவெறிக் கட்சியாக கருதப்படுவதில்லை. மற்றும் கூட்டு அரசியல் நோக்கில் முன்னேற முயற்சி செய்கின்றது."

இந்த செயற்கை நுண்ணறிவான chatGPT ஆல் JVP-யின் வரலாற்றை, அதன் காலப் பரிணாம மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் இன்னும் தமிழர் பலர் JVP-யின் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக, JVP அனைத்து இனக் குழுக்களுக்கும் சமத்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, இன அரசியலிலிருந்து விலகிச் சமூக நீதியிலும், பொருளாதார சீர்திருத்தத்திலும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இவ்விதம் இலங்கையில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் முறையில் முன்னேறிய அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறது. இவ்விதம் ஜேவிபியின் பரிணாம மாற்றங்களைச் செயற்கை அறிவினால் பார்க்க முடிகின்றது. ஆனால்  நிஜ மனிதர்கள் சிலராலோ JVP-யின் நேர்மறையான பரிணாம மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வருத்ததிற்குரியது மட்டுமல்ல வேடிக்கையானதும் கூட.

ஒரு கட்சி தனது பழைய எண்ணப்போக்குகளில் இருந்து மாறியிருந்தால் அதனை உணர்ந்துகொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆதரியுங்கள். அது மீண்டும் இனங்களின் பிரச்சினை விடயத்தில் தவறுகள் புரியுமானால் அப்போது எதிர்த்து உங்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குங்கள். இப்போதல்ல. இப்போது நல்ல விடயங்களை ஆதரிக்கும் தருணம். நமது அரசியல்வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள் செயற்கை அறிவிடமிருந்து அறிந்துகொள்ள, அவர்களுக்குத் தெரியாத பல விடயங்கள் உள்ளன.

கீழுள்ளது chatGPT இடம் நான் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வியும் அதற்கான அதன் பதிலும்:

"Is the JVP party a racist party?"

When I asked this question to ChatGPT, it provided the following answer.

"The Janatha Vimukthi Peramuna (JVP) is not explicitly characterized as a racist party, but its history and political actions have been complex, particularly in relation to ethnic issues in Sri Lanka. The JVP started as a Marxist-Leninist party that sought to address class struggle and economic disparities in the country. However, its stance on ethnic issues has evolved over time, and it has been involved in both inclusive and exclusionary practices at different points in history.

During the late 1980s, the JVP was opposed to the Indo-Lanka Accord, which led to armed resistance that was largely directed against perceived Indian intervention and the presence of the Indian Peace Keeping Force (IPKF). At that time, the JVP's rhetoric often had nationalist overtones, which some critics have argued bordered on Sinhala chauvinism, as they opposed Tamil separatism and Indian influence. This led to violent conflicts with Tamil groups and contributed to tensions.

However, in recent years, the JVP has adopted a more inclusive stance, advocating for equality among all ethnic groups in Sri Lanka. The party has made efforts to distance itself from communal politics and focused more on social justice, economic reform, and anti-corruption measures, positioning itself as a progressive force that aims to unify the diverse communities in Sri Lanka.

Overall, while the JVP has had periods in its history where its actions or rhetoric could be perceived as aligning with nationalist sentiments, it is not currently considered a racist party and has tried to move towards a more inclusive political agenda."

This artificial intelligence is able to see the history of the JVP over time and understand its evolution, but many Tamil people still talk about the JVP's past. ChatGPT says that in recent years, the JVP has adopted a more inclusive stance, advocating for equality among all ethnic groups in Sri Lanka. The party has made efforts to distance itself from communal politics and has focused more on social justice, economic reform, and anti-corruption measures, positioning itself as a progressive force that aims to unify the diverse communities in Sri Lanka. It's a shame that real humans are not able to see the positive evolutionary changes of the JVP.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்